Saturday, May 7, 2011

புற்று நோயின் அறிகுறியாக இருக்க வேண்டியவை ;1.பசியின்மை ,2 ,அஜீர்ண கோளறு .3 உடல் எடை குறைதல் .4.எந்த ஒரு உடல் துவாரத்தில் இருந்து ரத்தம் வடிதல் .5.நாள்பட்ட ஆறாத புண்கள் .6.உடலில் ஏற்படும் வீக்கங்கள் ,குறுகிய காலத்தில் வேகமாய் வளரகூடிய கட்டிகள் .7.மலம் ,சிறுநீர்  கழிக்கும் பழக்க முறைகளில் ஏற்படும் மாற்றம்.8.எச்சிலில் சளியில் ரத்தம்  வருதல்.

No comments:

Post a Comment