நான் என்ன செய்ய எனக்கு என் மகள் தான் முக்கியம் கட்சி கழகம் அப்புறம் .(என்ன செய்வதற்கு ஒன்னு இழந்தால் தான் இன்னவோன்று பெறமுடியும் .) நான் யாருக்கும் அடைக்கலம் கொடுக்கல அவரு இருந்தது எங்களுக்கு தெரியாது .(கிலானி )
Tuesday, May 10, 2011
Saturday, May 7, 2011
புற்று நோயின் அறிகுறியாக இருக்க வேண்டியவை ;1.பசியின்மை ,2 ,அஜீர்ண கோளறு .3 உடல் எடை குறைதல் .4.எந்த ஒரு உடல் துவாரத்தில் இருந்து ரத்தம் வடிதல் .5.நாள்பட்ட ஆறாத புண்கள் .6.உடலில் ஏற்படும் வீக்கங்கள் ,குறுகிய காலத்தில் வேகமாய் வளரகூடிய கட்டிகள் .7.மலம் ,சிறுநீர் கழிக்கும் பழக்க முறைகளில் ஏற்படும் மாற்றம்.8.எச்சிலில் சளியில் ரத்தம் வருதல்.
Friday, May 6, 2011
appada, ammadi
ஒரு வேலையை செய்து முடித்தால் அப்பாடா என்கிறோம் .நிறைய வேலை இருந்தால் அம்மாடிஎன்கிறோம் . முழு பாலப்பழத்தை உரித்து சுளை எடுத்து சாப்பிடுவது போன்ற கடினமான வேலை அம்மாவுடையது (சீசன் அசே -நண்பர் ஒருவர் கொடுத்த பழத்தை கொடுத்து விட அத்துடன் சண்டை போட்டு பார்த்து போதும் போதும் என்று ஆச்சு சுளை மட்டும் வங்கி சாப்பிடுவது போன்றது அப்பாவின் வேலை). குழந்தை பிறப்பே எடுத்துகொள்ளுங்கள் அப்பாவின் பங்கு என்ன?அம்மாவின் பங்கு என்ன?அணுவை தந்தவர் அப்பா ,முழு உடலை தந்தவர் அம்மா .இப்போது புரிகிறதா அம்மாடியின் அர்த்தம் பெண்மையை போற்றுவோம் .
Thursday, May 5, 2011
எல்லோரையும் வரவேற்போம் முதலில் உலகம் ;பூமியை நோக்கி ஒரு விவெளி எரிகற்கள் நம்மை நோக்கி வருகிறதம் இது தாக்கினாள் 600அணுகுண்டு வேடிபதற்கு சமம்மம் அன்ன இது நமை தாக்காமல் போய்விடும்மம் (நல்ல இருக்கிற மனிசங்கல்ட இப்படி சொல்லி பிதிய கிளபுரங்க அய்யோ உடனே எல்லோரும் நல்ல வாழுங்க )இரண்டவது நம்ம இந்தியா;வருகிற 13 எல்லா இடத்திலையும் நம்ம விரல் செய்த மந்திரத்தை பார்க்கலாம் (நாங்க தான் ஜெய்போம் கொடநாட்டில் இருந்து எல்லோரும் வராங்க சென்னை நோக்கி ,எனக்கு அப்போரம் என் குடும்பம் நிர்கதிய போயுடுமோ என்ன செய்ய நான் ,நான் நல்ல சினிமால நடித்தேன் பம்பரம் எல்லாம் விட்டேன் இப்போ நான் என்ன செய்வேன் ,நான் அங்கும் போவேன் இங்கும் போவேன் ஆனா இப்ப என்ன செய்ய அய்யயோ எங்கு போறது ,)
vellai tholuku asaipattene
வெள்ளைதோளுக்கு ஆசை பட்டேனே , நான் என்ன செய்ய கருப்பாக இருகிறாலே எத்தனையோ முகசாயம் பூசி விட்டேன் வெளுக்க வில்லை நீ , என்ன செய்ய நான் , கண்ணிற் கரையிந்து வந்தாலும் அதனால் வெளுகவில்லை கன்னம் , இப்படியே வந்தவர்கள் எல்லாம் வெள்ளை தோல் வேணும் என்று கூறியதால் , இன்னும் நீ முதிர் கன்னியாக இருக்கிறாய் . நான் பெற்ற மகளே என்ன செய்ய வெள்ளை தோளுக்கு ஆசை பட்டேனே .
maruthuva kurippu
தாய் பாலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி உலகில் வேறு எந்த பொருளிலும் இல்லை .முறையான சுவாச பயிற்சி ஆயுளை அதிக படுத்தும் .பிளாஸ்டிக் டம்ளரில் சுடன பானத்தை அருந்த வேண்டாம் .
Wednesday, May 4, 2011
today news
-கலையில் வெறும் வயிற்றில் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடித்தல் பல்வேறு நோயிகளை தவிர்க்கலாம். -முறையான சுவாச பயிற்சி ஆயுள்காலத்தை அதிகரிக்கும் .
Tuesday, May 3, 2011
Monday, May 2, 2011
Subscribe to:
Posts (Atom)