இளநரை ,வழுக்கை போன்றவை இயற்கையாக நடப்பவை.இதைப்பற்றி அதிக கவலை மனநோயை வரவழைக்கும் . காபி,டீ,குடிபதற்கு முன் தண்ணீர் குடிப்பது குடலை பாதுகாக்கும் . புகை பிடித்தல் மலட்டு தன்மைக்கு முக்கிய காரணம்.
No comments:
Post a Comment