Friday, May 6, 2011

appada, ammadi

ஒரு வேலையை செய்து முடித்தால் அப்பாடா என்கிறோம் .நிறைய வேலை இருந்தால் அம்மாடிஎன்கிறோம் .                                                                                      முழு பாலப்பழத்தை  உரித்து சுளை எடுத்து சாப்பிடுவது போன்ற கடினமான வேலை  அம்மாவுடையது (சீசன் அசே -நண்பர் ஒருவர்  கொடுத்த பழத்தை கொடுத்து விட  அத்துடன் சண்டை போட்டு பார்த்து   போதும் போதும் என்று ஆச்சு சுளை மட்டும் வங்கி சாப்பிடுவது  போன்றது அப்பாவின் வேலை).                                                     குழந்தை பிறப்பே எடுத்துகொள்ளுங்கள்  அப்பாவின் பங்கு என்ன?அம்மாவின் பங்கு என்ன?அணுவை தந்தவர் அப்பா ,முழு உடலை தந்தவர் அம்மா .இப்போது புரிகிறதா அம்மாடியின் அர்த்தம்  பெண்மையை போற்றுவோம் .

1 comment: