Thursday, May 5, 2011

எல்லோரையும் வரவேற்போம் முதலில் உலகம் ;பூமியை நோக்கி ஒரு விவெளி எரிகற்கள் நம்மை நோக்கி வருகிறதம் இது தாக்கினாள் 600அணுகுண்டு வேடிபதற்கு சமம்மம் அன்ன இது நமை தாக்காமல் போய்விடும்மம் (நல்ல இருக்கிற மனிசங்கல்ட இப்படி சொல்லி  பிதிய கிளபுரங்க அய்யோ உடனே எல்லோரும் நல்ல வாழுங்க )இரண்டவது  நம்ம இந்தியா;வருகிற 13 எல்லா இடத்திலையும் நம்ம விரல் செய்த மந்திரத்தை பார்க்கலாம் (நாங்க தான் ஜெய்போம் கொடநாட்டில் இருந்து எல்லோரும் வராங்க சென்னை நோக்கி ,எனக்கு அப்போரம் என் குடும்பம் நிர்கதிய போயுடுமோ என்ன செய்ய நான் ,நான் நல்ல சினிமால  நடித்தேன்  பம்பரம் எல்லாம் விட்டேன் இப்போ நான் என்ன செய்வேன் ,நான் அங்கும் போவேன் இங்கும் போவேன் ஆனா இப்ப என்ன செய்ய அய்யயோ எங்கு போறது ,)

No comments:

Post a Comment